Home » Tamil News

Tamil News

’மருத்துவப் பணி நியமனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டா!’ – அன்புமணி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணிகளிலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலாச்சாரம் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ’அன்புள்ள திரு. மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு, வணக்கம்!பொருள்:  தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ...

Read More »

கால் ஆணி, மீண்டும் மீண்டும் வராமல் இருக்க உதவும் எளிமையான வைத்தியம், எப்படி பயன்படுத்துவது?

கால் ஆணி என்பது ஆபத்தானது அல்ல. ஆனால் அது எரிச்சலை உண்டாக்கும். பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கிறார்கள். கூர்மையான பொருள்கள் கால் பாதங்களில் அழுத்தி இறங்கும் போது பாதத்திலிருந்து ரத்தம் வந்தாலும் அதன் பிறகு அந்த இடம் தடிமனாக இருக்கும். அந்த இடத்தில் எப்போதும் வலி இருந்து கொண்டே இருக்கும். இதை அகற்றிய பிறகும் அவ்வபோது தோல் வளர்ந்து மீண்டும் மீண்டும் கால் ஆணி பிரச்சனை இருக்கும். இதற்கு உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம். ​கால் ஆணி கால் ஆணி ...

Read More »

ரக்‌ஷா பந்தன் புராண கதை தெரியுமா? : கிருஷ்ணர் – திரௌபதி, அலெக்சாண்டர் கதை இதோ

இந்த தினத்தில் ஒரு பெண், தன்னுடைய சகோதரன் அல்லது சகோதரனாகக் கருதக்கூடியவருக்கு ராக்கி எனும் புனித நூல் கட்டுவார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், சகோதரியின் வாழ்க்கையில் எப்போதும் பாதுகாப்பாகவும், எந்த சூழலிலும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கூறப்பிடப்பட்டுகிறது.இது ஒரு மதம் பண்டிகையாக பார்க்காமல், சமுதாயப் பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டியது அவசியம். கிருஷ்ணர் – திரெளபதி சகோதர உணர்வு : Krishna Draupadi Brotherhood Story ரக்‌ஷா பந்தன் புராண, வரலாறு கதை இதோ! கிருஷ்ணர் – திரெளபதி சகோதர ...

Read More »

டி20 உலகக் கோப்பை: இந்த 3 பேருதான் பட்டைய கிளப்புவாங்க…தினேஷ் கார்த்திக் கணிப்பு!

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அட்டவணை வெளியிடு:டி20 உலகக் கோப்பை 7ஆவது சீசனுக்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. Source link

Read More »

புதிய சர்ச்சையில் பிரசாந்த் கிஷோர்; மேலும் சறுக்குகிறதா காங்கிரஸ்?

கொள்கைகள், கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்து வந்த கட்சிகள், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் வியூக நிபுணர்களின் வழியில் அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அந்த வகையில் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஐபேக் நிறுவனம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு மாநில அரசியலில் ஐபேக் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்திய அரசியலில் ஐபேக் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடியை பிரதமராக்கி பாஜகவை அரியணையில் அமரவைப்பதில் பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய ...

Read More »

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- கேரளாவில் ஒரே நாளில் 21,613 பேருக்கு தொற்று உறுதி

Delhi oi-Mathivanan Maran Updated: Wednesday, August 18, 2021, 7:21 [IST] டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 35,197 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் செவ்வாய்க்கிழமையன்று ஒரே நாளில் 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்டவற்றில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சட்டென குறைவதும் திடீரென அதிகரிப்பதுமாக உள்ளது. இந்தியாவில் திங்கள்கிழமையன்று 15,63, 985 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 25,166 பேருக்கு கொரோனா ...

Read More »

இன்றைய ராசிபலன் (18 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 18

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்… 1aries sign கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரப் பற்றாக் குறைகள் மறைவதற்கான நல்ல நாள் ஆகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு என்று படிப்பிற்கான நேரம் ஒதுக்க முடியாமல் செல்லலாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ...

Read More »

‛தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர், இந்தியாவிற்காக தடகளத்தில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெரிய போட்டிகளில் தங்கம் வெல்வது ஒன்றும் நீரஜ் சோப்ராவிற்கு புதிதல்ல. அவர் இதற்கு முன்பாக பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.  உதாரணமாக, 2016 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தங்கம், 2016ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் தங்கம், 2017-ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ...

Read More »