Home » Tamil News » இன்றைய பஞ்சாங்கம் 11 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று ஆடிப்பூரம்

இன்றைய பஞ்சாங்கம் 11 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று ஆடிப்பூரம்

ஹைலைட்ஸ்:

  • இன்று கும்பம் ராசியில் இருக்கும் சதயம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • ஆடிப்பூரம், ஆண்டாள் வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

11 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் புதன்கிழமை ஆடி 26
வளர் பிறை
திதி :- இன்று மாலை 5.53 மணி வரை திரிதியை அதன் பின்னர் சதுர்த்தி திதி
யோகம் : அமிர்த யோகம்
நட்சத்திரம் :இன்று காலை 11.08 மணி வரை பூரம் பின்னர் உத்திரம் நட்சத்திரம்
சந்திராஷ்டம ராசி : சதயம்

இன்றைய ராசிபலன் (11 ஆகஸ்ட் 2021)

இன்றைய நல்ல நேரம்
நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் – காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் – காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை
குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

ஆவணி மாதம் ராசி பலன் (ஆக 17) : அற்புத அதிர்ஷ்ட பலனைப் பெற கூடிய ராசிகள்

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரத்தில் செய்யவும்.
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

சொத்து தகராறுகளிலிருந்து விடுபட எளிய ஜோதிட பரிகாரங்கள்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – சாந்தம்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – ஆதரவு
கடகம் – தொல்லை

சிம்மம் – நிம்மதி
கன்னி – ஆரோக்கியம்
துலாம் – பாராட்டு
விருச்சிகம் – கவனம்

தனுசு – உற்சாகம்
மகரம் – பேராசை
கும்பம் – சிரமம்
மீனம் – உழைப்பு

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)


Source link

x

Check Also

’மருத்துவப் பணி நியமனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டா!’ – அன்புமணி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணிகளிலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ...