Home » Tamil News » இன்றைய பஞ்சாங்கம் 13 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று கருட பஞ்சமி, நாக பஞ்சமி

இன்றைய பஞ்சாங்கம் 13 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஹைலைட்ஸ்:

  • இன்று மீனம் ராசியில் இருக்கும் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • கருட பஞ்சமி, நாக பஞ்சமி வழிபாடு செய்வது நல்லது.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

13 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை ஆடி 28
வளர்பிறை
திதி : இன்று மதியம் 2:29 மணி வரை பஞ்சமி பின்னர் சஷ்டி திதி
நட்சத்திரம் : இன்று காலை 9.26 மணி வரை அஸ்தம் பின்னர் சித்திரை நட்சத்திரம்
யோகம் : அமிர்த – சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி

இன்றைய ராசிபலன் (13 ஆகஸ்ட் 2021)

இன்றைய நல்ல நேரம் காலை : 9.00 மணி முதல் 10:30 மணி வரை
இராகு காலம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )

நாக பஞ்சமி, கருட பஞ்சமி 2021 எப்போது? – சந்ததி பலம் தரும் விரத வழிபாடு முறை

சூலம் :- மேற்கு
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்.
பரிகாரம் -வெல்லம்

ராசிப்படி உங்கள் மனைவி எப்படி ரொமான்ஸாக இருப்பார்கள் தெரியுமா?

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – மேன்மை
ரிஷபம் – நம்பிக்கை
மிதுனம் – சோர்வு
கடகம் – சோதனை

சிம்மம் – பேராசை
கன்னி – பெருமை
துலாம் – செலவு
விருச்சிகம் – வெற்றி

தனுசு – உயர்வு
மகரம் – உழைப்பு
கும்பம் – சாந்தம்
மீனம் – அன்பு

குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)


Source link

x

Check Also

’மருத்துவப் பணி நியமனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டா!’ – அன்புமணி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணிகளிலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ...