Home » Tamil News » இன்றைய பஞ்சாங்கம் 15 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று சுதந்திர திருநாள்

இன்றைய பஞ்சாங்கம் 15 ஆகஸ்ட் மாதம் 2021 – இன்று சுதந்திர திருநாள்

ஹைலைட்ஸ்:

  • இன்று மேஷம் ராசியில் இருக்கும் அசுவினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
  • அரவிந்தர் பிறந்த நாள், இன்று சுதந்திர திருநாள்.
  • இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

15 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் ஞாயிறு கிழமை ஆடி 30
வளர்பிறை

திதி : இன்று காலை 10.03 மணி வரை சப்தமி பின்னர் அஷ்டமி திதி
நட்சத்திரம் : இன்று காலை 6.34 மணி வரையில் சுவாதி அதன் பின்னர் விசாகம்
யோகம் : சித்த – மரண யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி

இன்றைய ராசிபலன் (15 ஆகஸ்ட் 2021)

இன்றைய நல்ல நேரம் காலை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை.
இராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை காலம் :- பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

ஆந்தையைப் பார்த்தால் என்ன ஆகும்?- ஆபாத்து ஏற்படுமா, திடீர் பண வரவு கிடைக்குமா?

சூலம் :- மேற்கு
பரிகாரம் – வெல்லம்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம்:- காலை 07:45 – 08:45
(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)

குரு பெயர்ச்சி 2021 : குரு பெயர்ச்சியின் கடைசி நிலையில் அற்புத பலனைப் பெறும் ராசிகள்

ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – பரிவு
மிதுனம் – லாபம்
கடகம் – பிரீதி

சிம்மம் – தனம்
கன்னி – சுகம்
துலாம் – செலவு
விருச்சிகம் – அசதி

தனுசு – நற்செயல்
மகரம் – மேன்மை
கும்பம் – புகழ்
மீனம் – சுபம்
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)


Source link

x

Check Also

’மருத்துவப் பணி நியமனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டா!’ – அன்புமணி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணிகளிலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ...