Home » Tamil News » இன்றைய ராசிபலன் (18 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 18

இன்றைய ராசிபலன் (18 ஆகஸ்ட் 2021) : Daily Horoscope, August 18

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

1aries sign

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரப் பற்றாக் குறைகள் மறைவதற்கான நல்ல நாள் ஆகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு என்று படிப்பிற்கான நேரம் ஒதுக்க முடியாமல் செல்லலாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

சகோதர சகோதரிகள் என்னுடைய கருத்து வேறுபாடுகள் மறையும் காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் விசா தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம் எப்படி கடைப்பிடிக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன? -பூஜை நேரம் இதோ

ரிஷபம்

இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. குடும்பத்தில் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் சிரமப்படுவீர்கள். எனவே கணவன்-மனைவி ஒற்றுமை சற்று பிரச்சனைகளைக் கொடுத்தாலும் நன்மை தருவதாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ள அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது முன்னேற்றம் காண்பீர்கள்.

வரலட்சுமி விரதத்திற்கான அலங்காரம் எப்படி செய்வது? எதை எல்லாம் பயன்படுத்தலாம்

மிதுனம்

ஒரு சிலருக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என்பதால் உங்கள் கருத்தைப் படிப்பில் செலுத்தவும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உண்டு. வாகன வகையில் செலவினங்கள் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளையும் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

வரலட்சுமி விரதத்தின் போது கேட்க வேண்டிய பக்தி பாடல்கள் இதோ…

கடகம்

வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்குச் சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம். செலுத்த வேண்டியது வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு கவனம் சிதற வாய்ப்பு உண்டு என்பதால், கல்வியில் அதிக நேரத்தை செலவிடவும்.

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது… அதன் வரலாற்று கதை, ஆன்மிக பின்னனி இதோ

சிம்மம்

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும் இருப்பினும் இவற்றைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். வழக்கு போன்றவற்றில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. புரட்சிகரமாக நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.

உங்களுடைய நேரத்தை அதிகமாக உங்கள் தொழிலை எடுத்துக் கொள்ளும் என்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். வீட்டிற்கு வந்த பிறகும் கூட வேலையை பற்றிய சிந்தனை உடைய இருப்பார்கள்.

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது… அதன் வரலாற்று கதை, ஆன்மிக பின்னனி இதோ

கன்னி

புதிய தொழில் வாய்ப்புகள் தென்படும். சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதமாகும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும்.

வரலட்சுமி விரத வாழ்த்துக்கள்: ஷேர் செய்து மகிழுங்கள்…

துலாம்

நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலும், எதிர்பார்த்த பண வரவு, உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடன் இருப்பவர்களே உங்களுக்கு சில பிரச்னைகள் தரக்கூடும்.

படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.

ஆவணி மாத ராசிபலன் : எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

விருச்சிகம்

ஆராய்ச்சிப் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல தகவல்கள் கிடைக்கும். வேலைக்காக வெளியூர் / வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிது கால தாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள்.

சொத்துக்கள் வாங்குவது கட்டுவது போன்றவற்றில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு, என்பதால் சற்று நிதானமாக வார்த்தையை உபயோகிக்கவும்.

விருச்சிகம் முதல் மீனம் வரை இந்த வார ராசிபலன் – 16 ஆகஸ்ட் முதல் 22 ஆகஸ்ட் 2021

தனுசு

சொந்த தொழிலிலிருந்து வந்த பிரச்சனைகள் மறையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள்.

உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ஆதாயம் உண்டாகும்.

ஆவணி மாத ராசிபலன் : எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள்

மகரம்

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இவை தொடர்பான மருத்துவ முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதமாகும். வழக்கு விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்கள் வெற்றிகள் சற்று தாமதப்படுத்த வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம்

புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் இன்று நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன்-மனைவி உறவு நிலை அன்யோன்யமாக இருக்கும்.

ஆவணி மாதம் ராசி பலன் (ஆக 17) : அற்புத அதிர்ஷ்ட பலனைப் பெற கூடிய ராசிகள்

மீனம்

பொருளாதாரத்தில் சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட அவர்களை எதிர்கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கி செல்கிறீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் நேரத்தை செலவிட வேண்டியது வரும்.

உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு கல்விக்காக அதிக கவனம் செலுத்த வேண்டியது வரும் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


Source link

x

Check Also

Here is the life story of Actor Nedumudi Venu

நடிகர் நெடுமுடி வேணு மரணம் – மலையாளம், தமிழ் படங்களில் நடித்தவரின் வாழ்க்கை பயணம்

Art Culture bbc-BBC Tamil By BBC News தமிழ் | Updated: Monday, October 11, 2021, 18:40 ...